தமிழ்நாடு

"கடலூர் மாவட்டத்தை, டெங்கு இல்லாத மாவட்டமாக உருவாக்குவோம்" - எம்.சி. சம்பத்

கடலூர் மாவட்டத்தை டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக உருவாக்கும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

தந்தி டிவி

கடலூர் மாவட்டத்தை டெங்கு காய்ச்சல் இல்லாத மாவட்டமாக உருவாக்கும் முயற்சி மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார். கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 26 வாகனங்களில், கொசு மருந்து கருவி, நிலவேம்பு கசாயம் உள்ளிட்டவற்றை அமைச்சர் சம்பத் வழங்கினார்.

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..

Breaking | Keralam Landslide | மீண்டும் கேரளத்தில் கோரமுகத்தை காட்டிய இயற்கை

BREAKING || Gas Cylinder Price | விடிந்ததும் இன்ப அதிர்ச்சி.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்