Free``ஆட்டோ ஃப்ரீ வந்து ஏறிக்க.. மனசு இருந்தா காசு கொடு’’ சுத்தி இருந்த பெண்கள் முகத்த பார்க்கணுமே
``ஆட்டோ ஃப்ரீ வந்து ஏறிக்க.. மனசு இருந்தா காசு கொடு’’ சுத்தி இருந்த பெண்கள் முகத்த பார்க்கணுமே
thanthitv
#madurai #auto #viralvideo
மதுரையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், பொதுமக்களுக்கு ஆட்டோ இலவசம், அரசு ஊழியர்களுக்கு 2 மடங்கு கட்டணம் என கூறி சவாரிக்கு அழைப்பு விடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.