தமிழ்நாடு

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக தஹில்ரமணி பதவியேற்றார்

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வி.கே.தஹில்ரமணி முறைப்படி பதவியேற்று கொண்டார்.

தந்தி டிவி

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட​தை தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக தஹில்ரமணி நியமிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். ஆளுனர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் புதிய தலைமை நீதிபதி தஹில்ரமணிக்கு, ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை