தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமா ஏற்பு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த ஏற்றுக்கொண்டுள்ளார்.

தந்தி டிவி
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானியின் ராஜினாமாவை, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த ஏற்றுக்கொண்டுள்ளார். கடந்த 6 ஆம் தேதி, தஹில் ரமானி ரமானி ராஜினாமா கடிதம் அனுப்பியிருந்ததாகவும்,தற்போது இதனை ஏற்றுக்கொள்ளப் பட்டதாகவும், மத்திய சட்டம் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்