இலங்கையின் நிலை இந்தியாவுக்கு வந்துவிடக் கூடாது என வேண்டுவதாக திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.
தந்தி டிவி
இலங்கையின் நிலை இந்தியாவுக்கு வந்துவிடக் கூடாது என வேண்டுவதாக திரைப்பட இயக்குநர் டி.ராஜேந்தர் கூறியுள்ளார். இலங்கை மக்களுக்காக செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் பாடிய ஈழத்துக் கவிஞரின் பாடலை உருக்கமுடன் பாடிக் காட்டினார்.