தமிழ்நாடு

T.Nagar Arrest | தி.நகரில் பர்சேஸ் செய்யும் மக்களே உஷார்.. உஷார் - அதிரவைக்கும் பின்னணி

T.Nagar Arrest | தி.நகரில் பர்சேஸ் செய்யும் மக்களே உஷார்.. உஷார் - அதிரவைக்கும் பின்னணி

thanthitv

சென்னை தி.நகரில் நகை மற்றும் துணிக்கடைகளில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நகை, பணத்தை திருடி கைவரிசை காட்டி வந்த மத்தியப் பிரதேசத்தைச் கும்பலை போலீசார் கைது செய்தனர்.... மத்திய பிரதேசத்தை சேர்ந்த குஷ்பூ , மீனாட்சி , லட்சுமி பாய் ஆகிய மூன்று பெண்களை மாம்பலம் போலீசார் புதுச்சேரியில் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 6 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சிறுவயதிலேயே நெரிசலில் திருடப் பயிற்சி பெற்ற இந்தக் கும்பல், திருடிய பணத்தில் வீடு, கார் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளதுடன், பல மாநிலங்களில் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்