தமிழ்நாடு

"ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா அமைப்பதால் குற்றங்கள் குறையும்" - சைலேந்திர பாபு

தமிழகத்தில் உள்ள சில ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி முடிவடைந்துள்ளதாக ரயில்வே காவல்துறை கூடுதல் தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் உள்ள சில ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி முடிவடைந்துள்ளதாக ரயில்வே காவல்துறை கூடுதல் தலைவர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். ஈரோடு ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் தந்திடிவிக்கு பேட்டியளித்த அவர், சிசிடிவி கேமராக்கள் அமைப்பதால் குற்றங்கள் நடைபெறுவது குறையும் என்று தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்