தமிழ்நாடு

சேலம் ரயில் நிலையத்தில் சைலேந்திரபாபு திடீர் ஆய்வு...

சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தந்தி டிவி
சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், முடிந்த வழக்குகள் குறித்தும் ரெயில்வே காவல் துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சைலேந்திரபாபு, சேலம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்