தமிழ்நாடு

"டெங்கு, பன்றி காய்ச்சல் பாதிப்பு குறைந்தது" - சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தந்தி டிவி

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 12 ஆயிரத்து 436 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு ஏழரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளதாக அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்