தமிழ்நாடு

"இனிப்புகள் காலாவதி தேதி அறிவிக்க வேண்டும்" : உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் அறிவிப்பு

இனிப்பு விற்பனையாளர்கள் அவற்றின் காலாவதி தேதியை கடைகளில் அறிவிக்க வேண்டும் என புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தந்தி டிவி

இனிப்பு விற்பனையாளர்கள் அவற்றின் காலாவதி தேதியை கடைகளில் அறிவிக்க வேண்டும் என புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது தொடர்பாக, உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல், கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளது. புதிய விதிமுறையின் படி, கடைகளில் விற்பனை செய்யப்படும் இனிப்புகளின், உற்பத்தி தேதி, காலாவதி தேதிகளை வாடிக்கையாளர்களுக்கு காண்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்