தமிழ்நாடு

Sweeping Operation | Airport | ஸ்வீப்பிங் ஆபரேஷன்.. களமிறங்கிய பாதுகாப்பு படை.. பரபரத்த ஏர்போர்ட்

ஸ்வீப்பிங் ஆபரேஷன்.. களமிறங்கிய பாதுகாப்பு படை.. பரபரத்த ஏர்போர்ட்

thanthitv

Sweeping Operation | Airport | ஸ்வீப்பிங் ஆபரேஷன்.. களமிறங்கிய பாதுகாப்பு படை.. பரபரத்த சென்னை ஏர்போர்ட் #Chennai #Airport #SweepingOperation சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மோப்ப நாய்கள் உதவியுடன் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். விமான நிலையத்திற்கு வரும் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மோப்ப நாய்கள் மூலம் சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்களில் உள்ள பொருட்களும் தீவிரமாகப் பரிசோதிக்கப்படுகின்றன. மேலும், விமான நிலைய வளாகத்தில் நீண்ட நேரமாக நிறுத்தப்படும் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. விமான நிலையம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த 'ஸ்வீப்பிங் ஆபரேஷன்' நடத்தப்படுவதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

TVK | DMK | திமுக நிர்வாகி போட்ட கேஸ்.. MLA லீமா ரோஸ்-க்கு ஷாக் கொடுத்த ஹைகோர்ட்

DMK | MLA Sudhakar | திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு

BREAKING || MLA ஆபாச மெசேஜ் வழக்கு - அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு கலெக்டரிடம் தனியாக விசாரணை

Thiruparankundram Deepam Issue | "எரியும் தீபத்தில் இருந்தே.. தமிழக அரசுக்கு உடனே ஆர்டர் போடுங்க.."

Thiruparankundram | நெருப்பாய் எரியும் தி.குன்றம் தீபம் விவகாரம் - அடுத்தடுத்து குவியும் வழக்குகள்