தமிழ்நாடு

Su Venkatesan Speech| ``கருப்பு ஆடுகளை களை எடுக்கணும்’’ - பரபரப்பை கிளப்பிய சு.வெங்கடேசன்

``கருப்பு ஆடுகளை களை எடுக்கணும்’’ - பரபரப்பை கிளப்பிய சு.வெங்கடேசன்

thanthitv

டெல்லியில் மத்திய அரசு பிறப்பித்த மாணவர் போராட்ட தடை உத்தரவை அப்படியே தமிழக உயர்கல்வித்துறையில் அமல்படுத்திய தலைமை செயலாளரை கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பேசிய மதுரை எம்பி சு.வெங்கடேசன், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்வி நிறுவனங்களில் மத்திய அரசின் உத்தரவை அமல்படுத்திய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, நிர்வாகத்தில் உள்ள கருப்பு ஆடுகளை களையெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Toxic |பட விழாவில் கடும் கூட்ட நெரிசல் - பேசி கொண்டிருக்கும்போதே சரிந்து விழுந்த ரசிகர்கள்

Students Protest ``கல்லூரி மாணவர்கள் போராட தடை?’’ - விளக்கம் கேட்டு பறந்த உத்தரவு

CPM ``உங்களுக்கு கம்யூ., கட்சி வேணுமா.. இல்ல அதிகாரிகள் வேணுமா’’ - கடும் எதிர்ப்பால் அரசு அதிரடி

New Tamil Movie Release | தமிழ் திரைப்படங்கள் ரிலீஸ் நிறுத்தம்

CM Vijay New Video | Chennai Day | CM விஜய் வெளியிட்ட புதிய வீடியோ