தமிழ்நாடு

Krishnagiri | சோதனை சாவடியில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம் | தலையில் கைவைத்து அமர்ந்திருந்த RTO

thanthitv

ஜூஜூவாடி ஆர்டிஓ அலுவலகத்தில் திடீர் ஆய்வு - ரூ.3.40 லட்சம் பறிமுதல் ஓசூர் அருகே தமிழக எல்லையில் உள்ள ஆர்டிஓ சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத 3 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தமிழக, கர்நாடக எல்லை பகுதியான ஜூஜூவாடியில் உள்ள ஆர்டிஓ சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது திடீரென நடைபெற்ற இந்த சோதனையில் ஆர்டிஓ அலுவலகத்தில் இருந்த கணக்கில் வராத 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் காலை முதல் ஆர்டிஓ சோதனை சாவடி பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

TN Assembly | பேரவையையே அதிரவிட்ட பேச்சு.. சபாநாயகரிடம் ஓடிவந்த MLA முஸ்தபா

SP Velumani | லிஸ்ட் போட்ட எஸ்.பி.வேலுமணி - சட்டென்று குறுக்கிட்ட சபாநாயகர்

EV Velu | DMK | TVK | Keerthana | சொல்லிக்காட்டிய எ.வ.வேலு - காட்டமாக சொன்ன அமைச்சர் கீர்த்தனா

TN Assembly | "சட்டத்தில் இடமில்லை" - பாமக MLA சொன்ன வேகத்தில் விளக்கமாய் அடித்த அமைச்சர் கீர்த்தனா

Thangam Thenarasu | எரிமலையாய் வெடித்த தங்கம் தென்னரசு.. அனல் பறக்கும் சட்டப்பேரவை