தமிழ்நாடு

"3 நாளில் 127 கோடி" - விமர்சனங்கள் தவிடுபொடி.. வசூல் வேட்டை ஆடிய கங்குவா | Kanguva | Suriya

தந்தி டிவி

"3 நாளில் 127 கோடி" - விமர்சனங்கள் தவிடுபொடி.. வசூல் வேட்டை ஆடிய கங்குவா | Kanguva | Suriya

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம், 3 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை தாண்டியதாக படக்குழு அறிவித்துள்ளது. படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள், விமர்சகர்களிடம் கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களில் உலகம் முழுவதும் கங்குவா திரைப்படம் 127 கோடியே 64 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

BREAKING ||மே 4 ரிசல்ட் அன்று என்ன நடக்கும்? - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு

LPG | Gas | Cylinder | LPG விவகாரம்.. சர்ப்ரைஸ் திருப்பம்.. பீதியில் இருந்த மக்களுக்கு குட் நியூஸ்

BREAKING || தமிழக சட்டமன்ற தேர்தல்... வெளியான முக்கிய தகவல்

Vijay | திடீர் திருப்பமாக இன்று மாலையே முடிவு?

Puducherry Liquorbottles | புதுவையில் இருந்து 4.5 லிட்டர் மது எடுத்து வந்தால் போலீஸ் பிடிக்காதா?