தமிழ்நாடு

Supreme Mobiles | Pollachi | பொள்ளாச்சியில் சுப்ரீம் மொபைல்ஸின் 87வது கிளை கோலாகலமாக திறப்பு

பொள்ளாச்சியில் சுப்ரீம் மொபைல்ஸின் 87வது கிளை கோலாகலமாக திறப்பு

thanthitv

Supreme Mobiles | Pollachi | பொள்ளாச்சியில் சுப்ரீம் மொபைல்ஸின் 87வது கிளை கோலாகலமாக திறப்பு #suprememobiles #pollachi #thanthitv பொள்ளாச்சியில் சுப்ரீம் மொபைல்ஸின் 87வது கிளை கோலாகலமாக திறப்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனத்தின் 87-வது கிளை சிறப்பாகத் தொடங்கப்பட்டது. சேர்மன் ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி புதிய கிளையைத் திறந்து வைத்தார். மொபைல் விற்பனையில் 25 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இந்நிறுவனம், தற்போது பொள்ளாச்சி கிளையில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட ஹோம் அப்ளையன்சஸ் பொருட்களையும் குறைந்த விலையில் வழங்குகிறது. மேலும் மொபைல் விற்பனையில் பிரபலமான சுப்ரீம் மொபைல்ஸ் நிறுவனம் தற்போது ஹோம் அப்ளையன்சஸ் விற்பனையிலும் அடி எடுத்து வைத்துள்ளதாக சேர்மன் ராதாகிருஷ்ணன் பெருமையுடன் தெரிவித்தார்.

Chidambaram | "சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை கண்காணிக்க குழு" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

TNPCB | "விதிகளை மீறினால்.." - எச்சரிக்கை மணி அடித்த TNPCB

BREAKING || நவ.1 முதல் வரப்போகும் மாற்றம் - சென்னை லோக்கல் ரயிலில் செல்வோர் கவனத்திற்கு

Tasmac | liquor Rate | பாட்டிலுக்கு MRP-ல் ரூ.10 சேர்ப்பு - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

Relationship | "உடல்சார்ந்த உறவு கசந்த பிறகு அது வல்லறவு ஆகாது" - சுப்ரீம்கோர்ட் அதிரடி