தமிழ்நாடு

"சிலை கடத்தல் வழக்கு ஆவணம் ஒப்படைக்க வேண்டும்" -பொன் மாணிக்கவேலுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று பணி ஒய்வு பெற்ற அதிகாரி பொன் மாணிக்க வேலுவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தந்தி டிவி

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்று பணி ஒய்வு பெற்ற அதிகாரி பொன் மாணிக்க வேலுவுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று, விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுவுக்கு கெடு விதித்தார். இதுதொடர்பான அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்