தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி மாணவிக்கு மருத்துவ இடம்- வாய்ப்பு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

திண்டிவனத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி நந்தினிக்கு மருத்துவ வாய்ப்பு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

* திண்டிவனத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி நந்தினிக்கு மருத்துவ வாய்ப்பு வழங்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* மாணவி நந்தினி கடந்த 2016ஆம் ஆண்டு அவரது உடல் குறைபாட்டின் சதவீதம் அதிகமாக இருந்ததால் அவருக்கு மருத்துவ இடம் வழங்கப்படவில்லை.

* இதனை எதிர்த்து மாணவி அளித்த வழக்கில், மாணவிக்கு இடம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

* இந்நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு தொடர்ந்த வழக்கில், நீட் தேர்விலிருந்து விலக்களித்து, கூடுதல் இடங்களை உருவாக்கி மாணவி நந்தினிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்