தமிழ்நாடு

"அய்யப்ப பக்தியுடைய பெண் தடுக்கப்படக்கூடாது என்பதே தீர்ப்பு" - ஆடிட்டர் குருமூர்த்தி

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.

தந்தி டிவி

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அவர், வளர்ந்த நாடுகளை விட, இந்தியாவில் குறைந்த அளவிலேயே பங்கு சந்தைகளில் முதலீடு செய்வதாகவும், 16ஆம் நூற்றாண்டில் இந்தியாவும் சீனாவும் பொருளாதாரத்தில் சமமாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சபரிமலைக்கு சமூக ஆர்வலர்கள் தான் செல்ல முயற்சிப்பதாகவும், பக்தியுள்ளவர்களை அவமானப்படுத்தவே அவர்கள் செல்வதாகவும் விமர்சித்தார். பக்தியை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாது என கூறிய குருமூர்த்தி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்