தமிழ்நாடு

Supreme Court | Isha | ஈஷா தகனமேடை விவகாரம்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஈஷா தகனமேடை விவகாரம்.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

thanthitv

கோவை ஈஷா அறக்கட்டளையில் உள்ள எரிவாயு தகனமேடை தொடர்பான வழக்கில் மனுதாரர் எஸ்.என். சுப்ரமணியத்துக்கும், ஈஷா மையத்துக்கு இடையே மத்தியதஸ்தம் செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரனை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இந்த விவகாரத்துக்கு தீர்வுகாணும் வகையில், குறிப்பாக மனுதாரின் இடத்தை வாங்குவதற்கு ஈஷா யோகா மையம் முன் வந்ததை கருத்தில் கொண்டு, மத்தியஸ்தம் செய்ய சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரனை நியமித்து உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்