தமிழ்நாடு

தமிழக நதிகளை இணைக்க உத்தரவிடக் கோரிய வழக்கு : தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க உத்தரவிடக்கோரி, மதுரையை சேர்ந்த கே கே ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

தந்தி டிவி
தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க உத்தரவிடக்கோரி, மதுரையை சேர்ந்த கே கே ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, இன்று வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. வழக்கில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்