தமிழ்நாடு

சிபிஐ இயக்குனராக மீண்டும் பொறுப்பேற்றார், அலோக் வர்மா

உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்றார்.

தந்தி டிவி
உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா மீண்டும் பொறுப்பேற்றார். டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார். சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மாவின் பொறுப்புகளை நீக்கி, அவரை கட்டாய விடுப்பில் செல்ல மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக, அலோக் வர்மா தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா இன்று மீண்டும் பொறுப்பேற்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்