தமிழ்நாடு

குடிரியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு : துண்டு பிரசுரங்கள் வழங்கிய புதுமண தம்பதி

சென்னை திருவொற்றியூரில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுமண தம்பதி துண்டு பிரசுரம் வழங்கினர்.

தந்தி டிவி
சென்னை திருவொற்றியூரில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து புதுமண தம்பதி துண்டு பிரசுரம் வழங்கினர். திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் பாஜக நிர்வாகி அரிகிருஷ்ணனுக்கும் - சரண்யா என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் அவர்கள், குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்