palani | ropecar | 2 மாதம் கழித்து வந்த சூப்பர் அப்டேட் பழனி பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி #palani #ropecar #palanitemple பழனியில் வருராந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்ட ரோப் கார் சேவை, 64 நாட்களுக்கு பிறகு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது . ரூ.6 லட்சம் மதிப்பில் ரோப் காருக்கான புதிய கம்பி வடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ஐஐடி குழு தரச் சான்றிதழ் வழங்கியதை தொடர்ந்து சேவை தொடக்கம்.பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்ட சேவை மீண்டும் தொடக்கம் - பக்தர்கள் மகிழ்ச்சி