TN EB Tender | Summer | எகிறபோகும் 2027 கோடைக்கால மின் தேவை | TNEB எடுத்த முக்கிய முடிவு
#TNEB #tender #summer #EB #thanthitv
மீண்டும் குறுகிய கால ஒப்பந்தப்புள்ளி கோரிய மின்வாரியம் 2027ம் ஆண்டு கோடைக்கால மின் தேவையைச் சமாளிக்க 2,000 முதல் 3,200 மெகாவாட் வரை மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் மீண்டும் குறுகிய கால டெண்டர் கோரியுள்ளது.