தமிழ்நாடு

சூலூர் தொகுதியில் ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பு

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து, ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் மேற்கொண்டார்.

தந்தி டிவி
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமியை ஆதரித்து, ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் மேற்கொண்டார். அப்பநாயக்கன்பட்டி பகுதியில் நடைபயணம் மேற்கொண்டவாறு அவர், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அதைத் தொடர்ந்து, ஸ்டாலின் திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்