கடலூர்
12 ஆம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை - போலீசார் விசாரணை
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் 12-ம் வகுப்பு மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்ப்படுதியுள்ளது. மாணவனின் பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடலை பார்த்து கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.