தமிழ்நாடு

மடிப்பிச்சை ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டம்

கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, சென்னை கோட்டூர்புரத்தில் மடிப்பிச்சை ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
கரும்பு கொள்முதலுக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி, சென்னை கோட்டூர்புரத்தில் மடிப்பிச்சை ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அய்யாகண்ணு தலைமையில், தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டின் முன் திரண்ட விவசாயிகள், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர். தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர், அய்யாகண்ணு உள்ளிட்டோரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்