மின் கசிவால் தீப்பிடித்த கரும்பு தோட்டம்.. சமயோஜிதமாகசெயல்பட்ட விவசாயிகள்
தீப்பிடித்து எரிந்த கரும்புத் தோட்டம் - டிராக்டர்களால் தீயை அணைத்த விவசாயிகள் ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் மின்கசிவு காரணமாக கரும்புத் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், விவசாயிகள் டிராக்டர்களை பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.