தமிழ்நாடு

கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு "சுதந்திரம்" என பெயர் சூட்டப்பட்டது

சென்னை வளசரவாக்கத்தில், கால்வாயில் கிடந்த, பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை கீதா என்ற பெண் மீட்டுள்ளார்.

தந்தி டிவி
சென்னை வளசரவாக்கத்தில், கால்வாயில் கிடந்த, பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையை கீதா என்ற பெண் மீட்டுள்ளார். நாட்டின் சுதந்திர தினமான இன்று, குழந்தை ஒன்று, கால்வாயில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சிகிச்சைக்கு பின் குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது. சுதந்திர தினத்தன்று மீட்கப்பட்ட குழந்தை என்பதால் குழந்தைக்கு"சுதந்திரம்" என கீதா பெயர் சூட்டினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்