தமிழ்நாடு

எம் ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சுதா சேஷய்யன் பதவியேற்பு

சென்னை எம் ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பத்தாவது துணைவேந்தராக சுதா சேஷய்யன் பதவியேற்றுக் கொண்டார்.

தந்தி டிவி

சென்னை எம் ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பத்தாவது துணைவேந்தராக சுதா சேஷய்யன் பதவியேற்றுக் கொண்டார். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான விஜயபாஸ்கர், பதவி பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் முன்னாள் துணைவேந்தர்கள் கலந்து கொண்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்