தமிழ்நாடு

Nellai | திடீரென கேட்ட அலறல் சத்தம்.. 80 வயது மூதாட்டியை முட்புதருக்குள் இழுத்து..

திடீரென கேட்ட அலறல் சத்தம்.. 80 வயது மூதாட்டியை முட்புதருக்குள் இழுத்து..

thanthitv

திடீரென கேட்ட அலறல் சத்தம்.. 80 வயது மூதாட்டியை முட்புதருக்குள் இழுத்து.. 35 வயது மிருகம் செய்த கொடூரம் #nellai #Sexualassault #thanthitv நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே, தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற 80 வயது மூதாட்டியிடம் பாலியல் வன்கொடுமை முயற்சி நடந்துள்ளது. அப்போது அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞர், மூதாட்டியைத் தாக்கி முட்புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்ததால், அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் தப்பியோடிய இளைஞரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

BREAKING || நெல்லை வ.உ.சி. மணி மண்டபத்தில் மோதல்... குவிக்கப்பட்ட போலீஸ் - திடீர் பரபரப்பு

#BREAKING || Madurai High Court | TN Govt | தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி உத்தரவு

BREAKING || "கர்நாடகா அணை கட்ட முடியாது" - டெல்லியில் நின்று உறுதியாக சொன்ன தமிழக அமைச்சர்கள்

TN Govt | TVK | Minister Aadhav Arjuna | "ரூ.6,513 கோடி.." அமைச்சர் ஆதவ் அதிரடி அறிவிப்பு

Thiruparankundram | போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது - பரபரக்கும் திருப்பரங்குன்றம்