தமிழ்நாடு

கரூர் காவல்துறை வெளியிட்ட திடீர் வீடியோ

தந்தி டிவி

வாகன சோதனை - கரூர் மாவட்ட காவல்துறை சிறப்பு வீடியோ

கரூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள சிறப்பு வாகன தணிக்கை தொடர்பாக, மாவட்டத்தின் பெயரில் சிறப்பு ட்ரோன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

கரூரில் குற்ற சம்பவங்கள் தடுக்கும் விதமாகவும், போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்றுவதற்காக மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் வார இறுதியில் சுழற்சி முறையில் 40 இடங்களில் வாகன தணிக்கை செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்ட பேரிகார்டுகள் மற்றும் காவல் வாகனங்களை கரூர் என்ற பெயர் வடிவில் நிறுத்தி ட்ரோன் மூலம் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்