தமிழ்நாடு

தொடங்கிய திடீர் லாரி ஸ்ட்ரைக்... போலீஸ் குவிப்பு.. சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னை துறைமுகத்தில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்/சென்னை துறைமுகம், காட்டுப்பள்ளி, எண்ணூர் துறைமுகங்களில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்/9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி துறைமுகத்திற்கு செல்லும் லாரிகள் கடந்த 9ம் தேதி முதல் போராட்டம்/வேலை நிறுத்தத்தை மீறி ஓடும் லாரிகளை துறைமுகத்திற்குள் செல்வதை தடுத்து உரிமையாளர்கள் திருப்பி அனுப்பிவருகின்றனர்/கனரக வாகனங்களின் தர சான்றிதழ் புதுப்பிப்பு கட்டண உயர்வை எதிர்த்து கண்டெய்னர் லாரிகள் போராட்டம்/எண்ணூர் துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்