#chennai #rain #weather Chennai Rain | சென்னையில் கொட்டி தீர்த்த திடீர் கனமழை... தலைகீழாய் மாறிய வானிலை சென்னை அண்ணா சாலை, எழும்பூர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், வேப்பேரி, நுங்கம்பாக்கம் கோடம்பாக்கம், சிந்தாரிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மாலையில் கனமழை கொட்டித்தீர்த்தது... கூடுதல் விவரங்களை செய்தியாளர் சசிதரன் வழங்கிட கேட்கலாம்...