தமிழ்நாடு

vellore அரசு பேருந்து திடீர் விபத்து...அலறிய பயணிகள்... உருக்குலைந்த முன்பக்கம் - பெரும் பரபரப்பு

vellore அரசு பேருந்து திடீர் விபத்து...அலறிய பயணிகள்... உருக்குலைந்த முன்பக்கம் - பெரும் பரபரப்பு 05k

thanthitv

#vellore | #busaccident அரசு பேருந்து திடீர் விபத்து... அலறிய பயணிகள்... உருக்குலைந்த முன்பக்கம் - பெரும் பரபரப்பு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே அரசுப்பேருந்து புளிய மரத்தில் மோதி 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளது. வேலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒடுகத்தூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த அரசுப்பேருந்து அணைக்கட்டு அடுத்த போடிப்பேட்டை கிராமத்தில் சாலையோர புளிய மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இதில் பஸ்ஸில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

BREAKING || நாடே காத்திருக்கும் சாத்தான்குளம் வழக்கு - தண்டனையை வாசிக்கும் நீதிபதி

BREAKING | வேட்புமனு தாக்கல் செய்யாத விஜய் அறிவித்த வேட்பாளர்கள்..கடைசி நேரத்தில் தவெக எடுத்த முடிவு

Breaking | TVK Vijay | நாளை சென்னையில் மீண்டும் இறங்கும் விஜய்? | ஸ்பாட் இதுதான்..

Breaking | Omni Bus | விடுமுறை நாட்களில் எகிறும் ஆம்னி பேருந்து கட்டணம் | கோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || `துரந்தர்’ பாணியில் திடீரென சட்டமன்ற வளாகத்திற்குள் சீறிய கார்.... உச்சகட்ட பரபரப்பில்