தமிழ்நாடு

அடுத்தடுத்து 2 இடங்களில் திடீர் நிலநடுக்கம்! நள்ளிரவில் குலுங்கிய வீடுகள் | Earthquakes

தந்தி டிவி

காஷ்மீர் மற்றும் லடாக்கில் அடுத்த‌டுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. காஷ்மீரின் கிஸ்துவார் பகுதியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில், 1.10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக, நிலநடுக்கத்திற்கான தேசிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவில் 3.7 அலகுகளாக பதிவாகியுள்ளது. இதே போன்று, லடாக்கின் லே பகுதியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் 4.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.5 அலகுகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்