தமிழ்நாடு

Chennai | Car | GST Road | ஜிஎஸ்டி சாலையில் திடீர் பரபரப்பு

ஜிஎஸ்டி சாலையில் திடீர் பரபரப்பு

thanthitv

Chennai | Car | GST Road | ஜிஎஸ்டி சாலையில் திடீர் பரபரப்பு #chennai #car #accident #thanthitv சென்னை தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில், ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கத்தால் சொகுசு கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நள்ளிரவில் சென்னையிலிருந்து செங்கல்பட்டு நோக்கி, அதிவேகமாக சொகுசு கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. தாம்பரம் இரும்புலியூர் அருகே சென்றபோது, ஓட்டுநருக்கு தூக்கம் ஏற்பட்டதால் கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியத்தில் மோதியது. இதில் காரின் இடதுபுற டயர் வெடித்து, கார் தலைகுப்புற கவிழ்ந்தது. காரில் பயணித்த இருவர் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தாம்பரம் போலீசார், சேதமடைந்த காரை அப்புறப்படுத்தி விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || டாஸ்மாக் தொடர்பாக கசிந்த தகவல்... உடனே ரெய்டில் இறங்கி அதிரவிட்ட DVAC

V S Babu | TVK | வி.எஸ். பாபுவின் இறுதி நொடிகள்... கடைசி வரை நின்று மரியாதை செய்த CM விஜய்

Madurai | Tanishq | மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை.. `நிஷாந்துக்கு' அறிவித்தது கோர்ட்

V S Babu | "கலங்காதீங்க நான் இருக்கேன்.."- வி.எஸ். பாபு மகனுடனேயே கடைசி வரை நடந்து செல்லும் CM விஜய்

VS BABU | TVK | V.S.பாபு இறுதி ஊர்வலத்தில் பங்கேற்கும் CM விஜய்