தமிழ்நாடு

திடீர் மாற்றம் - இன்றைய தங்கம் விலை நிலவரம்

தந்தி டிவி

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்துள்ளது. சந்தை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் 71 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 8 ஆயிரத்து 995 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிலோ ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் ஒரு கிராம் 111 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

BIG BREAKING | VIJAY | TVK | முதல்வராக பதவியேற்பு எப்போது? வெளியானது அறிவிப்பு

TVK Vijay | TN Assembly | CPI | CPM | VCK | கடிதங்களுடன் விஜய் - முக்கியமான தருணம்

TVK Vijay | ஆளுநர் மாளிகைக்கு வெளியே விஜய் வந்ததும் கூடி நின்ற தொண்டர்கள் செய்த செயல்

TVK Vijay Meet Governor | ஆட்சி உறுதியானதும் தோரணையோடு செல்லும் விஜய்

TVK Vijay | உறுதியானது தவெக ஆட்சி... பதவியேற்பு விழாவுக்கு தயாராகும் நேரு ஸ்டேடியம்