தமிழ்நாடு

சூடான் தொழிற்சாலை தீ விபத்து : நாகையை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

சூடான் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

சூடான் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணனின் உடலை தாயகம் கொண்டு வர உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நாகை மாவட்டம் ஆலங்குடிச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் கடந்த 8 மாதத்திற்கு முன்னர் சூடான் நாட்டில் உள்ள ஷீலா செராமிக் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். அங்கு நடந்த விபத்தில் ராமலிங்கம் உள்ளிட்ட 23 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்துள்ளனர்.இறந்த போன ராமகிருஷ்ணனின் உடலை தாயகம் கொண்டுவர இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் தமிழக அரசும் உதவிட வேண்டுமென அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி