தமிழ்நாடு

Suchindrum | சுசீந்திரத்தில் களைகட்டிய சித்திரை தேரோட்டம் - திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

சுசீந்திரத்தில் களைகட்டிய சித்திரை தேரோட்டம் - திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்

thanthitv

Suchindrum | Chithirai Festival | சுசீந்திரத்தில் களைகட்டிய சித்திரை தேரோட்டம் - திரண்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் #susindrum #chithiraithiruvizha

சுசீந்திரத்தில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஏராளமான பக்தர்கள் ஹர ஹர மகாதேவா முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். குறிப்பாக, இந்த விழாவில் பங்கேற்றால் குழந்தை பாக்கியம் மற்றும் மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கையில் ஏராளமான புதுமணத் தம்பதிகள் சாமி தரிசனம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்