தமிழ்நாடு

சென்னை MIT கல்லூரியில் இப்படியொரு சம்பவமா? - "இது என்ன புது சோதனை"

தந்தி டிவி

சென்னையில் பெய்த கனமழையால், குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்லூரியில் உள்ள நூலகத்தின் தரைத்தளம் கடும் சேதம் அடைந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

மழை விட்டு 10 நாட்கள் கடந்த நிலையிலும் கூட, நூலகத்தில் இருந்த புத்தகங்கள் முழுமையாக சரியாகவில்லை. இதனால் தினமும் நூற்றுக்கணக்கான புத்தகங்களை ஊழியர்கள் வெயிலில் காய வைக்கின்றனர்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்