தமிழ்நாடு

எஸ்ஐ தேர்வு வழக்கு: சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலர் பதிலளிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

எஸ்ஐ பணியிட தேர்வில் சரியான விடையளித்த தனக்கும் மதிப்பெண் அளித்து, அடுத்த கட்ட தேர்வுக்கு அனுமதிக்கக் கோரிய வழக்கில், சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

எஸ்ஐ பணியிட தேர்வில் சரியான விடையளித்த தனக்கும் மதிப்பெண் அளித்து, அடுத்த கட்ட தேர்வுக்கு அனுமதிக்கக் கோரிய வழக்கில், சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலர் பதிலளிக்க, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த அபினேஷ், என்பர் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்