தமிழ்நாடு

சப்-கலெக்டர் அதிரடி ரெய்டு! "அடுக்கடுக்காய் குற்றச்சாட்டுகள்.." நோயாளியால் மருத்துவமனையில் பரபரப்பு

தந்தி டிவி

பொன்னேரி அரசு மருத்துவமனையில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சில முக்கிய பரிசோதனைகளை வெளியே உள்ள மருத்துவமனைகளில் எடுத்து வர மருத்துவமனை நிர்வாகம் கூறுவதாக நோயாளி ஒருவர் குற்றச்சாட்டு முன்வைத்தார். இது குறித்து, சார் ஆட்சியர் அங்கிருந்து மருத்துவர்களிடம் விசாரித்தார். இதனால், அப்பகுதி சற்று பரபரப்பாக காணப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்