தமிழ்நாடு

மாணவர்கள் சமூகத்திலிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் - இயக்குனர் பாரதிராஜா

மாணவர்கள் அனைத்தையும் சமூகத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.

தந்தி டிவி

மாணவர்கள் அனைத்தையும் சமூகத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என திரைப்பட இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார். சென்னை வடபழனியில் தனியார் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, ராம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இதில் பேசிய இயக்குநர் பாரதிராஜா மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்