தமிழ்நாடு

Private School| `மாலை’ அணிந்த மாணவர்கள் கிளாஸ் ரூமுக்கு வெளியே அமர வைப்பு - தீயாய் பரவும் வீடியோ

`மாலை’ அணிந்த மாணவர்கள் கிளாஸ் ரூமுக்கு வெளியே அமர வைப்பு - தீயாய் பரவும் வீடியோ

thanthitv

`மாலை’ அணிந்த மாணவர்கள் கிளாஸ் ரூமுக்கு வெளியே அமர வைப்பு - பிரைவேட் பள்ளி செய்த செயல்.. தீயாய் பரவும் வீடியோ #privateschoolissue #karthigaiviratham மதுரை நாகமலை அருகே உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், விரதத்திற்காக மாலை அணிந்து வந்த 6-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் மற்றும் 7-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் இரண்டு நாட்களாக வெளியே அமர வைத்ததாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Joint Sub Registrar Office| தமிழகத்தில் புதிதாக உதயமாகிறது.. அரசு அதிரடி நடவடிக்கை

Rain | Rainalert | அடுத்த 2 மணி நேரம்.. கொட்ட போகும் மழை எந்த மாவட்டங்களில் எப்போது மழை

Udhayanidhi Banner | உதயநிதி பிறந்தநாள் பேனர் கட்டியபோது தூக்கி வீசப்பட்டு இருவர் கோர மரணம்

TN Rains| இடி மின்னலுடன் வெளுக்க வரும் மழை.. காலையிலேயே வந்த அலர்ட்.. எங்கெல்லாம்?

Cmvijai | Chennai High Court | CM விஜய் போட்ட Case ..நாளை தீர்ப்பு