தமிழ்நாடு

"மாணவர்கள் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிக்க வேண்டும்" - பள்ளிக்கல்வி துறை உத்தரவு

அனைத்து மாணவர்களும் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தந்தி டிவி

அனைத்து மாணவர்களும் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், தண்ணீர் குடிப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்