தமிழ்நாடு

Death | புழல் ஏரியில் மூழ்கிய மாணவர்கள்.. ஒரு உடல் மீட்பு..ஒரு உடல்..?

புழல் ஏரியில் மூழ்கிய மாணவர்கள்.. ஒரு உடல் மீட்பு..ஒரு உடல்..?

thanthitv

புழல் ஏரியில் மூழ்கிய மாணவர்கள்.. ஒரு உடல் மீட்பு..ஒரு உடல்..?

#chennai #death #police #student #thanthitv

நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம்: மற்றொரு உடலைத் மீட்கும் பணி தீவிரம் சென்னை அம்பத்தூர் அருகே உள்ள புழல் ஏரியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு ஒரு மாணவரின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு மாணவரின் உடலைத் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

CM Vijay | TN Govt | சட்டம் ஒழுங்கு ஆர்டிஐ விலக்கு அரசாணை ரத்து

Asian Para Games | India Won Gold | இந்தியாவுக்கே பெருமை.. வரலாற்று சாதனை படைத்த சிங்கப்பெண்

CM Vijay | TN Govt | அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெற இது கட்டாயம் - தமிழக அரசு அரசாணை

TN Rains| இடி,மின்னலுடன் மீண்டும் வருகிறது - வந்தது எச்சரிக்கை

Gold Rate | உயர்ந்தது தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?