தமிழ்நாடு

ஒட்டுமொத்த தாம்பரத்தையே சோகத்தில் ஆழ்த்திய மாணவர்களின் அகால மரணம் - தாங்க முடியாமல் கதறிய நண்பர்கள்

தந்தி டிவி

சேலையூரில் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் படிக்கட்டு விழுந்து 2 பேர் இறந்த சம்பவம். மாணவர்கள் உயிரிழக்க காரணமான கட்டடத்தை இடித்து அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள். தாம்பரம் மாநகராட்சி ஆணையர் உத்தரவின்படி, ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடம் இடிப்பு. பிரேத பரிசோதனைக்கு பிறகு மாணவர்கள் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு. இறந்த கல்லூரி மாணவர்களின் உடலை பார்த்து கதறி அழுத நண்பர்கள்

தாம்பரம் அருகே சேலையூரில் இரண்டு மாணவர்கள் மரணத்திற்கு காரணமான கட்டடத்தை மாநகராட்சி ஊழியர்கள் இடித்து அகற்றி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்