தமிழ்நாடு

கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை...

கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த திவ்யா என்பவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்

தந்தி டிவி
கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த திவ்யா என்பவர் சக மாணவிகள் கேலி செய்ததால் மனமுடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திவ்யாவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சிலம்பாட்ட வீராங்கனையான திவ்யா, பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் வாங்கியுள்ளதாகவும், அவர் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனை அளிப்பதாக திவ்யாவின் தாய் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனைக்கு பின் திவ்யாவின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்