தமிழ்நாடு

Chennai | AC ரிப்பேர் செய்ய சென்ற மாணவன் பிணமாக திரும்பிய சோகம் - சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை திருவெற்றியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில், பழுதான ஏசியைச் சரிசெய்ய சென்ற விக்னேஷ் என்ற 17 வயது ஐடிஐ மாணவன், முதல் மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அங்கே சிகிச்சை அளிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டார். பின்னர், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் விக்னேஷ் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை